வாழ்க்கைக்கே வழிகாட்டும்
வள்ளுவமே-அதனை
வரவேற்று
நாள்தோறும் உள்ளுவமே
பாழ்பட்டு போகாது ! அறிவீர் என்றும் –அந்த
பாதையில் போவதால் துயரம் ஒன்றும்
சூழாது உலகினில் வாழ்வோம் நன்றே- என்றே
சொல்வது மிகையல்ல !உண்மை இன்றே
வீழாது
காத்திடும் ஊன்று கோலாம்- மேலும்
விளக்கவே
வந்த வள்ளுவர் திருநாளாம்
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை ஐயா
ReplyDeleteத.ம.பிறகு
உண்மை வாழ்க்கைக்கு விழிகாட்டிட திருவள்ளுவர் அருமை ஐயா
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதிருவள்ளுவர் தின வாழ்த்துகள் ஐயா
தம +1
திருவள்ளுவர் தின வாழ்த்துகள்.
ReplyDelete