ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்
புலவர் சா இராமாநுசம்
உண்மை.
ReplyDeleteநிகழ்வுகளின் கோர்வை ஐயா.
ReplyDeleteத.ம 6
Deleteஅருமையான புனைவு ஐயா
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteநிஜமான கவிதை.
ReplyDeleteஉண்மை ஐயா
ReplyDeleteஉண்மை
தம+1
வயது ஏறும்போது அந்த நினைவுகளும் கூடவே வரும்தானே
ReplyDelete