நன்றி நன்றி உறவுகளே-வாழ்த்தை
நவின்றீர் அளவில் உறவுகளே
ஒன்றிய உளத்தொடு தொலைவழியே-பலரும்
உரைத்திட கசிந்தன இருவிழியே
குன்றென வாழ்வீர் என்நாளும் –ஏதும்
குறையின்றி வாழ்வீர் மேன்மேலும்
இன்றெனை வாழ்திய அனைவருக்கும்-என்றும்
இறைவன் அருள்தர வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
நன்றி ஐயா...
ReplyDeleteநன்றி நவிழலுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteத.ம.பிறகு.
த.ம.2
Deleteநன்றிப்பா
ReplyDeleteமகிழ்ச்சியும், நன்றியும் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteநன்றி எதற்கு அய்யா ,உங்களின் மன மகிழ்ச்சிக்கு என்றும்
ReplyDeleteநானும் துணை நிற்பேன்:)
நன்றி ஐயா
ReplyDeleteதம +1