சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம்
சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்
அமர்கின்ற உயர்நீதி மன்றங்கள் தாமே-எடுத்து
ஆராயின் ஊழலை ஒழித்திட போமே - அவரே
தமரென்ற போதும் தவறென்று கண்டால்-சற்றும்
தயங்காது தண்டணை தருவதாய் கொண்டால் -என்றும்
இமயோரும் வாழ்திட இறைவனாய் ஆவார்-அவரே
எல்லோரும் போற்றிட இதயத்தில் வாழ்வார்
புலவர் சா இராமாநுசம்
உயர்நீதிமன்ற நீதிபதியே லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப் பட்டுள்ளார் ,நாடு வெளங்குமா :)
ReplyDeleteஉண்மை.
ReplyDeleteதம இரண்டாம் வாக்கு.
பகவானே சொல்லிட்டாரு....நாடு வௌங்குமா...ன்னு...
ReplyDeleteமுடிவுவரிகள் உண்மை... தமனா 4.
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteதங்கள் ஆதங்கம் புரிகிறது....
நீதி இப்போ நிதி வசம்....
தம +1
தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா
ReplyDeleteதம +1
நாட்டின் இன்றைய நிலை இதுதான் ஐயா.
ReplyDeleteவெளியூர் த.ம. இட வழியில்லை தங்களது தளத்தில் செல்லின் இடமுடியவில்லை ஐயா
நீதி அரசர்கள் நல்ல தீர்ப்புகள் வழங்கி நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஐயா!
ReplyDelete