நன்றி
நன்றி தமிழ்மணமே-மீண்டும்
நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே
விட்டதோ தமிழ்மணமே-என்றே
நினைத்தவர்
மனதில் தமிழ்மணமே
நன்றே
நிம்மதி தமிழ்மணமே-நீயும்
நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை
கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
நவின்றேன் வாழ்க தமிழ்மணமே
புலவர் சா இராமாநுசம்
மகிழ்ச்சி.நன்றி.
ReplyDeleteமகிழ்ச்சியாய் தமிழ் மணம் இரண்டு ஐயா
ReplyDeleteபதிவர்கள் வயிற்றில் பால் வார்த்து விட்டது தமிழ்மணம் :)
ReplyDeleteஐந்தாம் வாக்கு அளித்து நானும் நன்றி சொல்கிறேன்.
ReplyDelete:)))
மகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteதம+1
மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteவந்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஆனா, எப்ப புட்டுக்குமோன்னு பயமாவும் இருக்கு
மகிழ்ச்சி...
ReplyDeleteநிரம்பிய சந்தோஷம் தங்கள் வரிகளில் தெரிகிறதய்யா...
தமிழ்மணம் திரும்பவும் வந்தது அறிந்து மகிழ்ச்சி ஐயா!
ReplyDeleteமகிழ்ச்சி அய்யா........
ReplyDeleteமாண்டவர் திரும்பினால் மகிழ்ச்சிக்கு எல்லையேது...!!!
ReplyDelete