என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென
எண்ணத் திரையில் வந்தது ஓடலும்
ஒன்றோ இரண்டோ உரைத்திட வந்தேன்-உறவுகள்
உவந்து படித்ததை உரைப்பதே! செந்தேன்!
நன்றோ அறியேன்! நவில்வது நீரே!—மேலும்
நல்லது கெட்டது சொல்வது யாரே
இன்றோ நாளையே தொடங்கிட அதனை-கண்டே
எழுதுவீர்! வணக்கம் முடித்தேன்! இதனை!
புலவர் சா இராமாநுசம
நன்றோ அறியேன்
ReplyDelete////////////
நன்றுதான்ப்பா
தம 1
ReplyDeleteநல்லது கெட்டது சொல்வது நம் மனமே...
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteத.ம.4
ஐயா ஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்கிறதே....
ReplyDeleteபலமுறை முயன்றும் இதேநிலை ஐயா.
Deleteநல்லது அய்யா ,மீள் பதிவை ரசிக்க காத்திருக்கிறேன்:)
ReplyDeleteபடிக்கத் தயாராய்...
ReplyDeleteநான்காவது வாக்கு!
நன்று.....
ReplyDeleteத.ம. ஐந்தாம் வாக்கு.
தங்கள் கவிதைகளைப் படித்திடக் காத்திருக்கிறோம் ஐயா
ReplyDeleteதம +1
காத்திருக்கிறோம் ஐயா.
ReplyDeleteஇன்றும் நன்றே....அய்யா
ReplyDelete