அழகெனப் படுவது யாதெனில் உறவே
அகத்தின் அழகே அழியா என்றும்
செகத்தில் நம்மிடம் செப்பிட இன்றும்
இருப்பது தாமே! அறிவோம் நாமே
புறத்தில் தோன்றுவ காலப் போக்கில்
மாறியே வருமே முதுமையைத் தருமே
அகத்தின் அழகே அழியா என்றும்
இகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்
புலவர் சா இராமாநுசம்
சரியாக சொன்னீர்கள் அகத்தின் அழகே இறுதிவரை.
ReplyDeleteநன்றி!
Deleteஅருமை ஐயா அழகான வரிகள்
ReplyDeleteத.ம.பிறகு
நன்றி!
Deleteத.ம.6
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteமுகத்தில் தெரியுமே அகத்தின் அழகு :)
ReplyDeleteத ம வாக்கு சேர்ந்து விட்டது அய்யா :)
Deleteநன்றி!
Deleteஆஹா... அழகு.
ReplyDeleteநன்றி!
Deleteமுத்தான கவிதையை மூன்றாவது வாக்கிட்டு ரசித்துச் செல்கிறேன்.
ReplyDeleteநன்றி!
Deleteஅகத்தின் அழகே அழியா என்றும்
ReplyDeleteஇகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்//
உண்மை.
உண்மை ஐயா
ReplyDeleteஉண்மை
தம +1
நன்றி!
Deleteஆனால் அதை உணர ஆண்டுகள் பிடிக்கலாம்
ReplyDelete