தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\
என்னுடைய பதிவுக்கு பலபேர் ஓட்டு அளிப்பதில்
சிக்கல் உள்ளதாக தெரிகிறது அன்புகூர்ந்து தமிழ் மணம்
கவனித்து அச் சிக்கலை நீக்க வேண்டுகிறேன்
ஓட்டு அளிக்கும் உறவுகளே நீங்கள் ஓட்டளிக்கும் அதன்
எண்ணை யும் மறு மொழில் குறிப்பிடவும் வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஐயா பெரும்பாலும் உடனடியாக செல்லில் படித்து கருத்துரை இடுவேன் பிறகு வீட்டில் போய் கணினியை திறந்து ஓட்டு போடுவேன்.
ReplyDeleteகாரணம் உங்களது தளத்தில் திரு.கரந்தையார் அவர்களின் தளம் போலவே செல்லில் ஓட்டு அளிக்க இயலவில்லை.
த.ம.பிறகு
த.ம.3
Deleteசரிப்பா
ReplyDeleteசிக்கல் தமிழ்மணத்தில் இல்லை. வாக்களிப்பவர்களிடம்தான்! கில்லர்ஜி போன்ற நண்பர்கள் மொபைலில் கருத்திட்டு, பின்னர் கணினிக்கு வரும்போது வாக்கு அளித்து விடுவார்கள். நானும் அப்படித்தான். பத்திவைப் படித்தால் நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை. இப்போதும் வாக்கிட்டு விட்டேன்.
ReplyDeleteஉங்கள் ஓட்டும் பதிவாக வில்லை
Deleteநான் போட்டதுதான் முதல் வாக்கு. 0 என்று இருந்ததால்தான் உங்களையும் வாக்களிக்கலாம் என்று சொன்னேன். நான் வாக்களித்தபின் (உங்கள் வோட்டு சேர்க்கப்பட்டது என்கிற செய்தி) பதிவை ரெப்ரெஷ் செய்து செக் செய்து விட்டுத்தான் வாங்கிட்டு விட்டேன் என்று எழுதினேன். யார் வாக்களித்தார்கள் என்று செக் செய்யும் வசதி உள்ளது. சென்று பார்த்தால் என் மெயில் ஐடி உபயோகிப்பாளர் பெயராக இருக்கும்.
Deleteநன்றி நண்பரே!
Deleteஇன்னொரு விஷயம். உங்கள் தளத்தில் நீங்களே உங்கள் வோட்டைப் போடுவதில்லை போல. நீங்களும் வாக்கிட்டுக் கொள்ளலாமே...
ReplyDeleteஎனக்கு த ம வாக்கு பட்டை தெரியவில்லை அய்யா :)
ReplyDeleteத.ம. 4
ReplyDeleteத.ம. ஓட்டுப்பட்டை என் கணினியில் தெரிகிறது.
கணினியின் மூலம் வோட்டு போட முடிகிறது :)
ReplyDeleteதமிழ்மணம் எப்போதுமே சில சிக்கல்கள் உண்டு.
ReplyDeleteத.ம. எட்டாம் வாக்கு!
எனக்கு இந்த தமிழ் மணம் ஓட்டு போட வருவதில்லை. எனக்கும் கூட என்னால் ஓட்டுப் போட முடிவதில்லை. அதுபற்றிக் கவலை படுவதும் இல்லை. வாசகர் எண்ணிக்கை இருந்தால் மகிழ்ச்சி
ReplyDelete