தமிழ்மணமே மீண்டும் பழைய நிலையா!!!?
என்னுடய பதிவுகள் கடந்த இரண்டு மூன்று கவிதைகள்
ஏற்றுக் கொண்டதா க அறிவித்தும் முகப்பு பக்கத்தில் வரவில்லையே
என்ன காரணம்!? தள்ளாத வயதில் ,துன்பத்தோடு நான் எழுதும் பதிவுகள்
முகப்பில் வர ஆவன செய்ய வேண்டுகிறேன் நிர்வாகம் கவனிக்குமா
இந்த இடர் பாடு எனக்கு மட்டுமா???? உறவுகளே உங்களுக்கு இருந்தால்
தெரிவிக்க வேண்டு கிறேன்
புலவர் சா இராமாநுசம்
முகப்புப் பக்கத்தில் ‘ஜெயமோகனும் இந்துத்துவாவும்’[வால்பையன்] இடுகைக்கு முன்னால்[கீழே] உங்கள் இடுகையும்[தமிழ்மணமே...] இடம்பெற்றுள்ளதே.
ReplyDeleteஇப்போது பாருங்கள்.
இருக்கிறதே ஐயா...
ReplyDeleteஎனக்கொன்றும் பிரச்னை தெரியவில்லையே...
ReplyDeleteபிரச்சனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை...ஐயா...இப்போது.
ReplyDelete