அரியது கேட்பின் எனதரும் உறவே
அரிது அரிது இன்றைய உலகில்
வாழ்தல் தானே மிகமிக அரிது
அதைவிட அரிது நேர்மைவாழ்வே
சூழ்நிலை அவனை விடுவதோ அரிது
அதைவிட அரிது சுயநலம் மறத்தல்
இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும்
இருப்பதே போதுமாய் எண்ணலோ அரிது
இன்னும் பலவே எழுதினேன் சிலவே
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்
ReplyDeleteஐயா
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் சுய நலம் மறப்பது நன்று...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன் -
//சூழ்நிலை அவனை விடுவதோ அரிது//
ReplyDeleteஇவ்வரிகள் மிகவும் அழகு ஐயா
த,ம, காணவில்லை பிறகு.
த,ம,1
Deleteஅரியதை நாங்க அறிய தொடர்ந்து பதிவுங்கப்பா
ReplyDeleteத ம 2
ReplyDelete#இன்னும் பலவே எழுதினேன்#
ReplyDeleteஅவைகளையும் ரசிக்க காத்திருக்கிறேன் அய்யா :)
த ம 3
சூழ்நிலை அவனை விடுவதோ அரிது// மிகவும் உண்மையான வரிகள்!!!இன்னும் பல எழுதுங்கள் அவற்றையும் வாசித்து ரசித்திடக் காத்திருக்கிறோம் ஐயா...
ReplyDeleteத ம 4
ReplyDeleteஅனுபவபூர்வமான வார்த்தைகள்.
ReplyDeleteபலவற்றில் சில. அருமை.
ReplyDeleteதம 7 வது வாக்கு.
நன்று.
ReplyDeleteத.ம. எட்டாம் வாக்கு.
நன்று தொடருங்கள்.
ReplyDelete//இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும்// - என்னவென்று சொல்வது?
ReplyDelete