சென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம்
செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்
அன்னைகுலம் தெருவெங்கும் குடத்தைத் தூக்கி
அலைகின்றார் பொங்கிவரும் கண்ணீர் தேக்கி
என்னவெனப் பார்காத ஆட்சி இங்கே
இருக்கின்றார் அமைச்சர்பலர் தீர்வு எங்கே
சின்னமது இரட்டையிலை பெறவே போட்டி
செய்கின்றார் சிந்தைதனில் திட்டம் தீட்டி
புலவர் சா இராமாநுசம்
அவர்களுக்கு மக்களைப்பற்றி நிளைக்க நேரமில்லை ஐயா
ReplyDeleteத.ம. 1
சென்னை தண்ணியில்லா காட்டு லிஸ்ட்ல சேர்ந்திடுச்சோ
ReplyDeleteஇலை வளர வேண்டுமென்றால் தண்ணீர் அவசியம் தேவை என்பதை உணராதிருக்கின்றனர்!
ReplyDeleteத.ம. + 1
சம்பந்தப்பட்டவங்க உணருவாங்களா
ReplyDeleteசிறுமதி கொண்ட சிலரின் சொரூபம் கண்டு?!
ReplyDeleteவெகுமதி கண்ட மகிழ்வில் திளைக்கின்றார்ஜ அவர் தமை அறியா ஜடமென்று அரியாசன கனவில் உள
என்ன கொடுமை ஐயா இது...?
ReplyDeleteவேதனை
ReplyDeleteதம+1
கண் கலங்கச் செய்யும் கனமான கவிதை வரிகள்.
ReplyDeleteவேதனை அய்யா
ReplyDeleteபல ஊர்களிலும் இதே நிலைமை தான் அய்யா :)
ReplyDeleteவேதனையாக உள்ளது ஐயா.
ReplyDeleteவந்தா வெள்ளம், இல்லைன்னா பஞ்சம். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிற அரசு இல்லை. வேதனை தான் மிஞ்சுகிறது
ReplyDeleteசாதனைகள் வெறும் வேதனைகள்தான்
ReplyDelete