Thursday, June 29, 2017

தன்னிலை விளக்கம் உடல் நிலைபாதிப்பு

உடல்நலம் கெட்டு மருத்துமனையில் பத்து நாள் சிகிச்சை பெற்று ஓரளவு நலம்
பெற்றேன் உங்கள் அன்பும் வேண்டுதலும் என்னை முழுநலம்பெற வைக்கும் என நம்பு கிறேன்
நன்றி உறவுகளே

9 comments :

  1. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். எங்களின் அன்பு உங்களுக்கு என்றென்றும் உண்டு. அதனை நீங்களும் அறிவீர்களே ஐயா.

    ReplyDelete
  2. விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள் ஐயா

    ReplyDelete
  3. தாங்கள் பூரண நலம் பெற வேண்டும் என்பதே எனது வேட்கையும் அய்யா :)

    ReplyDelete
  4. உங்கள் உடல் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் கவனித்துக் கொள்ளவும் வாழ்க நலம்

    ReplyDelete
  5. தாங்கள் விரைவில் முழுமையாகக் குணம் பெறுதல் வேண்டும் என்பதே என் விருப்பம்.

    ReplyDelete
  6. புலவர் அய்யா முழுநலன் அடைய எனது பிரார்த்தனை.

    ReplyDelete
  7. நல்லபடிக்கு சீக்கிரம் நலமடைய எங்கள் அன்பின் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  8. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...