கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
பெற்றாரைத் தெய்வமெனப் வணங்க வேண்டும்
பிறர்நோக பேசாது இருத்தல் வேண்டும்
உற்றாரை அரவணைத்து வாழ்தல் வேண்டும்
ஊர்மெச்ச நல்லவராய் நடத்தல் வேண்டும்
அற்றாரின் அழிபசியைப் போக்க வேண்டும்
ஆணவத்தை அடியோடு நீக்க வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
இதுலாம் நடக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
ReplyDeleteஇன்றைய மாணவர்களுக்கு நல்லதொரு வரிகள் ஐயா
ReplyDeleteத.ம.2
கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
ReplyDeleteகல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
நாளை
நம்மவரும் நம்நாடும் முன்னேற வேண்டும்
வேண்டாம் எட்டும் அருமை அய்யா :)
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteஇவ்வளவு நீதிபோதனைகளை எங்களால் கடைப்பிடிக்க முடியுமா ஐயா?
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
அருமை அய்யா
ReplyDelete