உறவுகளே!
வள்ளுவர் வாக்கு!
கெடுதல் இரண்டு வகையில்
வரும்! செய்யாத் தகாத செயலை செய்வதனாலும் வரும்! செய்ய வேண்டிய செயலைத்
செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது விட்டாலும் வரும்
எனவே
இச் செயலை இந்த வகையில் இவன் செய்வான் என்பதை ஆய்ந்து அச் செயலை அவனுக்குத் தருவது நன்று!
சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்! உங்களுப் புரிந்தால் சரி!
புலவர் சா இராமாநுசம்