Monday, November 21, 2016

அடமழை பெய்யாது ஐப்பசி போகவும்-இயற்கை அன்னையே நீரின்றி இட்டபயிர் சாகவும்!




விடமுண்டு விவசாயி வேதனையால் மாளவும்
விளைநிலம் எல்லாமே வெடிப்புகளே ஆளவும்
இடமில்லை இவ்வுலகில் இனிவாழ என்றே
இதயத்தில் பல்வேறு துயர்சூழ நன்றே
திடமின்றி, உழவனவன் மாற்றுவழி கண்டான்!
தேடினான் கிடைத்தோ விடமது உண்டான்


புலவர் சா இராமாநுசம்

6 comments:

  1. கடவளே!
    உழவர் நிலை உணராயோ!

    ReplyDelete
  2. இப்படியா மாற்று வழி காண்பது ?உழவர் நிலை உயர அரசு கவனம் செலுத்தணும்!

    ReplyDelete
  3. உழவரின் நிலைப்பாடு மோசமாகி கொண்டே போகின்றது வருந்தக்தக்கது ஐயா
    த.ம.2

    ReplyDelete