அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!
புலவர் சா இராமாநுசம்
அவரால் வந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு அவரையே சிலர் தூற்றுவது கொடுமையிலும் கொடுமை !வாழ்க அண்ணலின் நாமம் !
ReplyDeleteநன்றி!
DeleteArumai...
ReplyDeleteநன்றி!
Deleteகாந்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் உள்ளது இளைய தலைமுறை.
ReplyDeleteநன்றி!
Deleteஅருமையான அஞ்சலி.
ReplyDeleteநன்றி!
Deleteகுறைந்த பட்சம் அவரது பிறந்த நாளிலாவது அவரைப் பற்றி சிந்திக்கிறோமே
ReplyDeleteநன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteவாழ்க காந்தியின் பெயரம் புகழும்.
ReplyDeleteஉலகத்திற்கு
ReplyDeleteஅகிம்சையைப் போதித்தவர்
மகாத்மா காந்தியே!