இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!
ஏழுமலை வேங்கடேசா கோவிந்தா-போற்றி
எழுதுகின்றேன் பெருமாளே பாவிந்த
வாழும்வரை நான்மறவேன் கோவிந்தா-நான்
வாழ்வதெல்லாம் உம்மாலே பாவிந்தா
பாழுமனம் மட்டுமேனோ கோவிந்தா- நாளும்
பரிதவிக்க விடுவதேனோ! பாவிந்தா
சூழுமலை எங்கனமே கோவிந்தா –மக்கள்
சுற்றிவர ஒலிப்பதொன்றே கோவிந்தா!
புலவர் சா இராமாநுசம்
பெரிதும் பாடி மகிழும் வண்ணம்
ReplyDeleteபாடல் அமைந்து இருக்கிறது.
வலஜி ராகத்தில் என்னால் இயன்ற அளவு பாடுகிறேன்.
பொறுத்தருள்க.
கோவிந்தா கோவிந்தா.
சுப்பு தாத்தா.
#நாளும்பரிதவிக்க விடுவதேனோ!#
ReplyDeleteகோவிந்தன் உங்களை ரட்சிப்பார்!
கோவிந்தா போற்றி....
ReplyDeleteநேரில் வந்து சந்தித்தீர் நன்றி ஓர் உதவி!தாங்கள் தாயகம் திரும்பும்
Deleteபோது கொசு பிடிக்கும் பேட் இரண்டு (முடிந்தால்) வாங்கி வாருங்கள்!உரிய தொகையை நேரில் தருகிறேன்!தொல்லைக்கு மன்னிக்க!
நல்ல பாடல். நன்றி ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteமாலவனின் தாள்பணிந்தேன் கோவிந்தா- இந்த
ReplyDeleteமானுடர்க்கு அருள்புரிவாய் பாவிந்தா
ஞாலமதை காப்பதற்கே கோவிந்தா- ஒளிர்
ஞாயிறுபோல் வந்திடுவாய் பாவிந்தா
நீலநிறம் கொண்டவனே கோவிந்தா- தினம்
நெஞ்சதனில் நிற்பவனே பாவிந்தா
காலமது மாறியதே கோவிந்தா- ingu
கல்கியென வந்திடுவாய் கோவிந்தா
என் பாடலைவிட தங்கள் பாடல் அருமை!
Deleteஇசைமீட்டிப் பாட ஏற்ற சந்தம் !
ReplyDeleteஇனிய இறைதுதி அருமை ஐயா.
தொடர்கிறேன்.
நன்றி
கோவிந்தா, கோவிந்தா.
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteபாராட்டுகள்
அருமையான பாடல் ஐயா...
ReplyDelete