வலையைக் கொண்டே தினந்தோறும்-தன்
வாழ்வை நடத்திடக் கடலோரம்
அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
அல்லல் பட்டே சாகின்றான்!
இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்
இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையா! முறையா? சொல்வீரே-எனில்
நீங்கா கறையே கொள்வீரே!புலவர் சா இராமாநுசம்
மெத்தனப்போக்கு இன்னும் எவ்வளவு நாளைக்கோ?
ReplyDeleteநல்ல காலம் பிறக்கும்.
ReplyDeleteஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
ReplyDeleteஆட்சிகள் மாறினாலும் துயரக் காட்சிகள் மாறவில்லையே :)
ReplyDeleteஎன்று தீறும் இந்த துயரம்
ReplyDeleteத.ம. 4
அருமையான தகவல்
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
விரைவில் நல்லது நடக்கட்டும்....
ReplyDeleteநிலைமை மாற வேண்டும் ஐயா
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅலைகள் ஓய்ந்தால்தான் இந்த அவலங்கள் ஓயுமோ என்னவோ? மனக்குமுறலின் அருமையான வெளிப்பாடு.
கோ