Sunday, May 15, 2016

வள்ளுவர் வாக்கு குறள் வழி நோக்கு!


உறவுகளே!
         வள்ளுவர் வாக்கு!

       கெடுதல் இரண்டு வகையில் வரும்! செய்யாத் தகாத செயலை செய்வதனாலும் வரும்! செய்ய வேண்டிய செயலைத் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது விட்டாலும் வரும்
                               எனவே
        இச் செயலை இந்த வகையில் இவன் செய்வான் என்பதை ஆய்ந்து அச் செயலை அவனுக்குத் தருவது நன்று!
 

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்! உங்களுப் புரிந்தால் சரி!

புலவர்  சா  இராமாநுசம்

5 comments:

  1. எனக்கு புரிந்து விட்டது ஐயா.

    ReplyDelete
  2. நாம நினைச்ச படியே தேர்தல் முடிவும் அமையும் அய்யா !

    ReplyDelete
  3. புரிந்தது ஐயா...!

    ReplyDelete
  4. செய்ய வேண்டிய நேரம் இன்று.... செய்வார்களா....

    ReplyDelete
  5. மிக சரியாக சொன்னீர்கள் ஐயா , நிச்சயம் செய்யவேண்டியதை செய்துதான் ஆகவேண்டும். என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு இப்போதுதான் திரும்பினேன்.

    ReplyDelete