Sunday, May 1, 2016

மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன் மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே



மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன்
மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே
நாதியில் உழைபார்க்கே என்றநிலை- என்றே
நவின்றிட்ட துயரமோ இன்றுயிலை
வீதியில் ஊர்வலம் வந்தபடி -ஒன்றாய்
விண்முட்டும் ஒலியோடு ஏந்தகொடி
மேதின வாழ்த்தோடு பேதமின்றி- உலகம்
மெச்சிட தம்முள்ளே சேதமின்றி


புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. அருமையான வாழ்த்து கவிதை!
    தங்களுக்கும் மே தின வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  2. புலவர் அய்யாவுக்கு எனது மே தின வணக்கங்கள்!

    ReplyDelete
  3. மே தின நாளில் ஓர் அருமையான கவிதை.

    ReplyDelete
  4. அருமை
    மே தின வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  5. அருமையான வரிகளில்
    மேதின வாழ்த்துகள் தந்தீர்
    நன்றி ஐயா...

    ReplyDelete
  6. அருமை ஐயா மே தின வாழ்த்துகள்
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை ஐயா. உழைப்பாளர் தின வாழ்த்துகள்

    ReplyDelete