மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன்
மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே
நாதியில் உழைபார்க்கே என்றநிலை- என்றே
நவின்றிட்ட துயரமோ இன்றுயிலை
வீதியில் ஊர்வலம் வந்தபடி -ஒன்றாய்
விண்முட்டும் ஒலியோடு ஏந்தகொடி
மேதின வாழ்த்தோடு பேதமின்றி- உலகம்
மெச்சிட தம்முள்ளே சேதமின்றி
புலவர் சா இராமாநுசம்
அருமையான வாழ்த்து கவிதை!
ReplyDeleteதங்களுக்கும் மே தின வாழ்த்துகள்!
த ம 2
புலவர் அய்யாவுக்கு எனது மே தின வணக்கங்கள்!
ReplyDeleteமே தின நாளில் ஓர் அருமையான கவிதை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள் ஐயா
அருமையான வரிகளில்
ReplyDeleteமேதின வாழ்த்துகள் தந்தீர்
நன்றி ஐயா...
அருமை ஐயா மே தின வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் முதலாவது
சிறப்பான கவிதை ஐயா. உழைப்பாளர் தின வாழ்த்துகள்
ReplyDelete