நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டிட இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்
புலவர் சா இராமாநுசம்
ஆஹா நண்பரே
ReplyDeleteதேர்தலை கவிதையாய்
படைத்தீரே ....
அருமை நண்பரே....
மிக்க நன்றி!
Deleteஆஹா நண்பரே
ReplyDeleteதேர்தலை கவிதையாய்
படைத்தீரே ....
அருமை நண்பரே....
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
Deleteஆனால் இந்த தேர்தல் விளையாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்குமே
ReplyDeleteநடைமுறை உண்மை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் முதலாவது
மிக்க நன்றி!
Deleteஅருமையான நிகழ கால உண்மையை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி அய்யா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteதேர்தல் விளையாட்டை தாங்கள் எதிர்கொள்ளும் விதம் அருமை. உங்களுடன் நாங்களும்.
ReplyDeleteசரிதான் ஐயா. நடைமுறையைச் சொல்லி விட்டீர்கள் கவிதையாய். நம் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒன்று....
ReplyDeleteதேர்தலில் சுலபமாய் வாக்களித்து விடலாம் போலிருக்கு ,தமிழ் மண வாக்களிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது :)
ReplyDeleteஇனி தொடர் விளையாட்டுத்தான் ஐயா.பாவம் மக்கள்..
ReplyDelete