நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை
மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை
புலவர் சா இராமாநுசம்
மத்தியில் ஆட்சி மாறியும் மீனவன் வாழ்வில் மாற்றம் எதுவும் வரவில்லை ,இதென்ன வெளிநாட்டுக் கொள்கையோ !
ReplyDeleteமிக்க நன்றி!
Delete
ReplyDeleteஒருநாள் போவார்
ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
விடிந்தால் விடியும்
தொடரந்தால் தொடரும் இதுதான்
மீனவர் வாழ்க்கை!
அரசியல் வலையில் தீர்வு என்னும் மீன் சிக்குவது மிகவும் கடினம் அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி!
Deleteவேதனை. இன்னமும் பாராமுகம் ஏனய்யா..என்று பாடத்தோன்றுகிறது.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎனக்கு என்னவோ தவறு மீனவர்களிடமும் இருக்கலாமோ என்றே தோன்றுகிறது
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகாலம் முழுவதும் நாம் அரசை குற்றம் சுமற்றி என்ன பயன் கண்டோம் ஐயா நம்மை நாமே காப்போம் என்று மக்கள் விழிப்புணர்வுக்கு வரவேண்டும்
ReplyDeleteதமிழ் மணம் 2
மிக்க நன்றி!
Deleteமீனவன் உயிரில் அரசியல் விளையாடுவது வேதனை!
ReplyDeleteபுரியவில்லைதான் ஐயா
ReplyDeleteதம +1
மிக்க நன்றி!
Deleteவேதனை...
ReplyDeleteஅவர்கள் கண்ணீரும் தொடர்கதையாகிவிட்டது அய்யா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகடிதம் எழுதுறேன்னு இந்த இண்டர்நெட் யுகத்தில் சொல்லி அரசியல் செய்யிறாங்களே...
ReplyDeleteவேதனையான கவிதை ஐயா...
தொடர்ந்து கைது, கடிதம், விடுவிப்பு...மீண்டும் அதே..வேதனைதான்.
ReplyDeleteஉணர்வுப் பூர்வமான வரிகள்.
ReplyDeleteவேதனையைப் பறைசாற்றுகின்றன.
தொடர்கிறேன் ஐயா.
நன்றி.