தாங்காது தாங்காது
இயற்கைத் தாயே –உடன்
தடுத்திடு வாராமல்
தொத்து நோயே
தூங்காத விழியிரண்டின்
துணையக் கொண்டும் விரைந்து
தொலையாத
இரவுயென துயரம் மண்டும்
நீங்காத என்றேதான்
நாளும் பொழுதும்-அந்தோ
நிலையான
நிலையாலே நெஞ்சுள் அழுதும்
தேங்காது கண்ணீரும்
சிந்து கின்றோம் -இயற்கைத்
தேவியேயுன் திருவடி தொழுது
நின்றோம்!
புலவர் சா இராமாநுசம்
தொற்று நோய் பரவாமல் உடனே காக்க வேண்டும் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்கள் வேண்டுதலில் நானும் பங்கேற்கிறேன் !
ReplyDeleteதேவையான வேண்டுதல்!
ReplyDeleteபின்னூட்டம் அளிக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தளத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அதை சற்று கவனியுங்கள் அய்யா!
த ம 4
மிக்க நன்றி!
Deleteஎங்கள் பிரார்த்தனையும் அதுதான்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம் ஐயா தங்களது வேண்டுதல் நிறைவேறும் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 2
மிக்க நன்றி!
Deleteமழைக்குப் பின் தோற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
எங்களின் நோக்கமும் இதுதான்... நிச்சயம் நிறைவேறும் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteநல்லதே நடக்கட்டும் ஐயா
ReplyDeleteதம +1
மிக்க நன்றி!
Deleteதொற்று நோய் பரவாமல் பேணுவோம்
ReplyDeleteதொடருங்கள்
மிக்க நன்றி!
Deleteநல்லதோர் வேண்டுதல்.......
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎங்கள் பிரார்த்தனையும் அதுதான் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபகிர்விற்கு நன்றி ஐயா.
ReplyDelete