கோடிகளில்
ஊழல் செய்து .தப்பி ஓடி வெளிநாட்டில் .தேடப்படும் குற்ற வாளியாக
அறிவிக்கப் பட்ட கேடிகளுக்குக் காட்டப்படும் மனிதநேயம், இராஜிவ் காந்தி
கொலை வழக்கில் பேரறிவாளன் முதலானோர் குற்றம் சாட்டி ,துக்குத் தண்டனை
பெற்று பின் ஆயுள் தண்டணையாக மாற அதற்குரிய காலத்தை அவர்கள் அனுபவித்து
ஆண்டுகள் கடந்தும், கருணை அடிப்படையில் தமிழக அரசு அவர்களை விடுதலை
செய்த பின்பும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருப்பதற்கு பெயர் என்ன!
மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது ! அருள் கூர்ந்து அதனை இழிவு படுத்தாதீர்கள்
என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது ! அருள் கூர்ந்து அதனை இழிவு படுத்தாதீர்கள்
என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஆட்சி மாறினாலும் இந்த கொடுமை மாறவில்லையே !உங்களின் கோரிக்கை வெல்லட்டும் !
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநியாயமான கோரிக்கை.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநல்லதொரு தீர்வு விரைவில் வரட்டும்...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநல்ல கோரிக்கை!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
Deleteநியாயமான கேள்விதான் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் காலையில் இரண்டாவது.
மிக்க நன்றி!
Deleteமனித நேயத்திற்கும் அரசியலுக்கும் அதிக தூரம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇந்திய ஆட்சியில் மனித நேயம் என்பது இன்னும் இருப்பது பற்றி இதுவரை நான் அறியேன்! உங்கள் கேள்வி இன்னும் என் நெஞ்சில் இருப்பது ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete