நிம்மதி எங்கே தேடுகின்றோம்-நெஞ்சில்
நீங்கிட நாளும் வாடுகின்றோம்
தம்மதி காட்டும் வழிதனிலே-நடக்கும்
தடமது மாறிட பழிதனிலே
நம்மதி கெட்டிட நடக்கின்றோம்-வாழ்வில்
நடப்பதே விதியென கடக்கின்றோம்
அம்மதி ஆய்ந்தே செல்வாரேல் –நிம்மதி
அடைந்து எதையும் வொல்வோராம்
புலவர் சா இராமாநுசம்
எங்கே நிம்மதி என அலைவோருக்கு மதி ஆய்ந்து சென்றால் நிம்மதி கிட்டும் என்பதை அழகிய கவிதையில் தந்தமைக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Deleteஎங்கே நிம்மதி என்று கேட்போருக்கு இங்கே நிம்மதி என்று அழகாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி!
DeleteT.M 3
ReplyDeleteநிம்மதி - நம் மனதின் சாய்ஸ்.
ReplyDelete:)))))
வருகைக்கு நன்றி!
Deleteநமக்குள்ளே இருப்பதை தேடுவோம்...!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Deleteமதி கொண்டு ஆய்வோம்
ReplyDeleteநிம்மதி பெறுவோம்
அருமை ஐயா
நன்றி
தம 6
வருகைக்கு நன்றி!
Deleteநம் மதி கெட்டிட நடக்கின்றோம்..டாஸ்மாக்கை நோக்கி !அப்படித்தானே அய்யா :)
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மனிதனாக பிறந்தால் நிம்மதி என்ற ஒன்று கிடையாது ஐயா... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிம்மதி தேடி அலைவோருக்கு நல்ல அறிவுரை.
ReplyDeleteத.ம. +1
வருகைக்கு நன்றி!
Deleteபெரும்பாலோர் அந்த நிம்மதியை டாஸ்மாக் கில் கிடைக்கும் என்று செல்கிறார்கள் அய்யா..
ReplyDeleteநிம்மதி நம்மிடம் தான் இருக்கிறது ஐயா! ஆனால் அதை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறோம்! அருமை!
ReplyDelete