ஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே
ஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்
யாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்
யாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்
பாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்
பத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்
ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய
ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!
புலவர் சா இராமாநுசம்
கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை!
ReplyDeleteநன்றி!
Deleteஎதிர்பார்ப்போம்!
ReplyDeleteநன்றி!
Deleteஏற்ற வழி காண்பார் என எதிர்பார்ப்போம்
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
நன்றி!
Deleteநல்லதையே எதிர்பார்ப்போம் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteஎன்ன நடக்கும் பார்ப்போம் ,ஐயா
ReplyDeleteநன்றி!
DeleteT.m 6
ReplyDeleteநன்றி!
Deleteபார்க்கலாம்....
ReplyDeleteத.ம. +1
களைய வழிகாண வாய்ப்பில்லை. பார்ப்போம்.
ReplyDeleteஎங்கய்யா கண்டுக்கிறாங்க...
ReplyDeleteஇதெல்லாம் மாறாது...
அருமை ஐயா.