ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!
புலவர் சா இராமாநுசம்
மனித குலத்திற்கு தேவையில்லாத சாதி மதம் நீங்க நலமே.
ReplyDeleteமிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.
மிக்க நன்றி!
Deleteஆறுவது சினம். அனைவரும் கடைபிடிக்கவேண்டியது. நல்ல கவிதைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஜாதி மதம் நீங்கினாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
ReplyDeleteத ம 4
மிக்க நன்றி!
Deleteமாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
ReplyDeleteமாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை//
மிகவும் சரியாகச் சென்னீர்கள் ஐயா....
ஆஹா...நான் நினைத்து எழுதி நிமிர்ந்து பார்த்தால் சசிகலாவும் இதையே சொல்லி இருக்கிறார்கள்....உங்கள் கவிதை தந்த உணர்வு இது ஆகையால் அப்படியே விட்டு விட்டேன்
தம +1
மிக்க நன்றி!
Deleteசரியாக சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா நல்ல சிந்தனை.
ReplyDeleteதமிழ் மணம் இரண்டாவது
மிக்க நன்றி!
Deleteநல்ல கருத்து இன்னும் நாலு பேரை சென்று சேர ...என் த ம 7:)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉண்மைதான் ஐயா.கோபம் வரும்போது ஏதாவது பேசுமுன் பத்து எண்ணினால் போதும் என்று சொல்வர்.
ReplyDeleteஅனைவரும் கடைபிடிக்க வேண்டிய கருத்து ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
மிக்க நன்றி!
Deleteசாதி இரண்டொழிய வேறில்லை...
ReplyDeleteமிக்க நன்றி!
Delete//மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
ReplyDeleteமாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை//
உணமைதான் இன்னும் மாற்றமே இல்லை
தம +
மிக்க நன்றி!
Delete"தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!"
ReplyDeleteதேசத்திற்கு தேவை இந்த தேன் வரிகள்!
நினைப்பது நிறைவேற வேண்டுகிறேன் அய்யா!
த ம 12
நட்புடன்,
புதுவை வேலு