நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !
அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும்
ஆலைமுதல் சாலைவரை ஆளே யின்றி!
முடங்கட்டும் முழுதாக போக்கு வரத்து-மக்கள்
முன்வந்து பயணத்தை செய்ய இரத்து!
தொடங்கட்டும் அறப்போரே ! நமதே! வெற்றி
தொடரட்டும் ஒற்றுமையே என்றும் பெற்றி!
புலவர் சா இராமாநுசம்
தொடங்கட்டும் அறப்போர். தாங்கள் சொல்வது போல அனைவரிடமும் ஒற்றுமை வேண்டும் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகிடைக்கட்டும் அறப்படைக்கு வெற்றிச் செய்தி - தமிழன்
கிளர்ந்தாலே வீழ்ந்திடுவான் வீனர் படை!
நன்றி.
த.ம.1.
நன்றி!
Deleteஎதனை முறைதான் அவர்களுக்கு எடுத்து சொல்வது. அத்தனையும் வீணாய்தான் போனது. இந்தமுறையாவது நம் ஒற்றுமையை உணர்த்தி உண்மையை உணரவைப்போம்.
ReplyDeleteத ம 3
நன்றி!
Deleteஒன்று பட்டால் உண்டு வாழ்வு இதை விளங்காதோர் வாழ்வு பாழ்
ReplyDeleteத.ம.4
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மக்களின் எழுச்சி வெற்றியை நோக்கி நகரட்டும் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteநன்றி!
நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
ReplyDeleteநாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !
நன்றி!
Deleteமக்களின் எழுச்சி வெற்றி பெறட்டும்
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
நன்றி!
Deleteவெற்றி பெறட்டும் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteவெற்றி பெறுவோம்...ஐயா....
ReplyDeleteநன்றி!
Deleteஅறப்போரின் அறமுறைக்கும் அருங்கவிதை
ReplyDeleteதரமாய் தந்தீரே தரணியிலே!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
DeleteNot needed. If tamilnadu MP s meet Modiji with all party delegation, he will definitely solve this. We Tamils also must be listening to Karnataka demand. This bandth is a hardship to public. We must discourage
ReplyDeleteMy nephew went to tiruvalaikudi for personal reason with family. Now he is unable to get local auto to come railway station, because local Tamil racist gundas threatened not to run anything. Now see the public suffering
ReplyDelete