வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும்
வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!
நொந்துவிட்டேன் நொந்துவிட்டேன் அந்தோ பலநாள்-ஏதும்
நோக்கமின்றி வெற்றிடமாய் உள்ளம் சிலநாள்!
பந்துபட்டப் பாடாக மனமே துள்ள-மேலும்
பகலிரவு பேதமின்றி வருத்தம் கொள்ள!
தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே-என்றும்
தருவீர்கள் ஆதரவு வாழ நானே!
புலவர் சா இராமாநுசம்
தம. 1
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா....
வாருங்கள் அய்யா!
ReplyDeleteவணக்கமுடன் வாழ்த்துக்கள்!
த ம 2
மிக்க நன்றி!
Deleteதனபாலன் சகோவிற்கு நானும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கமட
ReplyDeleteஐயா
அண்ணா(தனபாலன்னா கொடுப்பதை நிச்சயம் செய்துமுடிப்பார் வாழ்த்துக்கள் ஐயா
த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteமிகவும் மகிழ்ச்சி ஐயா... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவலைப்பா அருமை ஐயா தமிழ் மணத்தில் நுளைக்க 7
ReplyDeleteமிக்க நன்றி!
Delete#தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே#
ReplyDeleteநம்ம வலைச்சித்தர் அப்படி எல்லாம் நினைக்கமாட்டார் அவருக்கு நானும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் :)
மிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் ஐயா....
ReplyDeleteவலைச் சித்தர் இருக்க
ReplyDeleteகவலை ஏன்?
நன்றி ஐயா
தம +1
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவலையைத் தொலைத்துவிட்டு
அலைஅலையாய் அலைந்து -நம்
வலைச்சித்தரவைத்து மீண்டும்
வளைத்துப்பிடித்தது கண்டு மகிழ்ச்சி.
நன்றி.
த.ம. 12.