என்னதான் நடக்குது நாட்டினிலே –எடுத்து
எழுதிட இயலா ஏட்டினிலே
அன்னைதான் தெரசா நாடறியும் –அவர்
ஆற்றிய தொண்டே உலகறியும்
பொன்னைதான் பழிப்பது பித்தளையா –இழித்துப்
பேசுதல் ஐயகோ! பித்னையா
சின்னதாய் போவதோ சிலர்புத்தி – உடன்
சிந்தனைச் செய்வீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
உண்மைதான் ஐயா கண்டிக்க வேண்டிய செயலே
ReplyDeleteதமிழ் மணம் 2
நன்றி!
Deleteவருத்தம் மேலிடுகிறது ஐயா
ReplyDeleteதம +1
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வேதனையான விடயம்... கவியாக சொன்ன விதம் நன்று த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteவருத்தப்பட வேண்டிய விசயம்... ம்...
ReplyDeleteநன்றி!
Deleteஅர்த்தமற்ற பேச்சுக்கள் பேசுவதன் மூலம் என்ன கிடைத்து விடப் போகிறதோ ? சம்பந்தப் பட்டவர்கள் உணரவேண்டும்
ReplyDeleteஎதிலும் மதத்தைக் கலப்பதே இவர்களின் வேலை !
ReplyDeleteத ம 7