தில்லிவாழ் மக்களெல்லாம் புத்தி சாலி-போட்டார்
தேர்தலிலே மதவாத எதிர்ப்பு வேலி
சொல்லிவைத்து அடித்ததுபோல் அடடா வெற்றி –என்ன,
சொல்லியதைப் பாராட்ட அறியேன் ! பெற்றி!
எள்ளிநகை யாடியவர் போனார் எங்கே –யாரும்
எதிர்பாரா மாற்றம்தான் நிகழ அங்கே!
கிள்ளிவிட்டார் தாமரையைத் தண்டும் சேர –ஏதோ
கேலியல்ல உணரட்டும் ஆள்வோர் தீர
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்
ReplyDeleteஐயா
இதுதைான் சொல்வர்கள் ஐயா
நம்ம ஊர் பேச்சில்
நெற்றி அடி என்பார்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteஅருமையாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 2
தலை நகரைப் பிடித்த தாமரையின் வளர்ச்சி ,அங்கிருந்தே சரியத் தொடங்கி இருப்பது சரியானதே !
ReplyDeleteத ம 4
நன்றி!
Deleteஅருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteதில்லி மக்களைப் பாராட்டுவோம்
ReplyDeleteதம +1