மனிதன்,
தன்
நன்மைக்காக
இயற்கையோடு
போராடி
வெற்றி
கண்டாலும்,
அவன்
வெற்றி
கெள்ளமுடியாத
பல
சக்திகள்
இன்னும்
இருக்கத்தான்
செய்கின்றன
!உதாரணமாக
கொழுந்து
விட்டு
எரியும்
தீயை
வேண்டுமானால்
அணைத்துவிடலாம்.
குமிறி
வெடிக்கும்
எரிமலையை
அணைக்க
முடியுமா!?
அது
, தானேதானே
அடங்க
வேண்டும்
வெள்ளம்கூட
முதலில்
பள்ளம்
இருகுமிடம்
நோக்கித்தானே
பாயும்
அதுதானே
இயற்கை!
அது
நிரம்பிய
பிறகுதானே
மேடு
நோக்கித்
திரும்பும்
! நம்
வாழ்க்கையும்
அப்படித்தான்!
நம்முடைய
வாழ்க்கையில்
வரும்
மேடு,
பள்ளங்களுக்கு
ஏற்பவே
,வெற்றிகளும்,
தோல்விகளும்
அமையும்!