சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிதே - பகலுமெழப்பட்டகலு மப்பனிபோல் பாபடைத்தீர் நான்படிக்கவிட்டகலும் சூழும் வினை!அருமையான வெண்பா அய்யா!இன்னும் தாருங்கள் தங்களைத் தொடர்கிறேன்.நன்றி!
தவறாமல் வந்தே தவறுவரின் கண்டேதுவளாமல் சுட்டுகின்ற தோழ- நவமணியே!ஒப்பில்லை நட்புக்கே உம்மைப்போல் என்றேதான்தப்பில்லை! சொல்லத் தகும்
ஆகாகற்றாரை கற்றோரே காமுருவர் என்று படித்திருக்கிறேன்.வெண்பாவிலேயே வாழ்த்தும்,வெண்பாவிலேயே பதிலும் இப்பதிவில் கண்டேன்மகிழ்ந்தேன் ஐயாநன்றி தம 1
காமுற்றே வாழ்த்தும் கரந்தையார் அன்புள்ளம்யாமுற்ற பேறாகும் இன்றேதான் - தாமுற்றபாசத்தைக் காட்டியவர் பண்பாடாய் பாராட்டிநேசத்தைக் காட்டினார் பார்!
அருமை ஐயா.தமிழ் மணம் 2
மிக்க நன்றி!
அருமை... அருமை...உண்மை ஐயா...
அருமையான வெண்பா ஐயா.
சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை
ReplyDeleteஇகல்வெல்லல் யார்க்கும் அரிதே - பகலுமெழப்
பட்டகலு மப்பனிபோல் பாபடைத்தீர் நான்படிக்க
விட்டகலும் சூழும் வினை!
அருமையான வெண்பா அய்யா!
இன்னும் தாருங்கள் தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி!
தவறாமல் வந்தே தவறுவரின் கண்டே
Deleteதுவளாமல் சுட்டுகின்ற தோழ- நவமணியே!
ஒப்பில்லை நட்புக்கே உம்மைப்போல் என்றேதான்
தப்பில்லை! சொல்லத் தகும்
ஆகா
ReplyDeleteகற்றாரை கற்றோரே காமுருவர் என்று படித்திருக்கிறேன்.
வெண்பாவிலேயே வாழ்த்தும்,
வெண்பாவிலேயே பதிலும்
இப்பதிவில் கண்டேன்
மகிழ்ந்தேன் ஐயா
நன்றி
தம 1
காமுற்றே வாழ்த்தும் கரந்தையார் அன்புள்ளம்
Deleteயாமுற்ற பேறாகும் இன்றேதான் - தாமுற்ற
பாசத்தைக் காட்டியவர் பண்பாடாய் பாராட்டி
நேசத்தைக் காட்டினார் பார்!
அருமை ஐயா.
ReplyDeleteதமிழ் மணம் 2
மிக்க நன்றி!
Deleteஅருமை... அருமை...
ReplyDeleteஉண்மை ஐயா...
அருமையான வெண்பா ஐயா.
ReplyDelete