Monday, December 8, 2014

எண்ணையின்றி ஏற்ற விளக்கு!



வாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்
ஏழைக்கும் ஆயிற்றே வாக்குரிமை!- கோழையவன்,
மண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்
எண்ணையின்றி ஏற்ற விளக்கு

புலவர்  சா  இராமாநுசம்

12 comments:

  1. சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள் !பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  2. #வாழைக்கு தானின்ற காய்கூற்றம் ஆமாபோல்#
    இந்த வரியின் பொருளைப் புரிந்து கொள்ள சிரமமாய் இருக்கிறதே அய்யா !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. வாழைமரம் காய்த்து( குலைவந்து) முற்றினால் வெட்டப் படுவது போல! என்பதாம்

      வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. Replies
    1. நன்றி! அன்பரே! தவறாக எண்ணமாட்டேன்! முதுமையும் பார்வைக் குறைபாடும் சில நேரங்களில் தவறு செய்ய ஏதுவாகிறது! திருத்தி விட்டேன்!
      வருகைக்கு மிக்க நன்றி!

      Delete