Friday, December 12, 2014

சீண்டாதீர் நாளும் செய!



ஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்
சாற்றுவது மட்டும் சரியாகும் !- மாற்றுங்கள்!
வேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே
சீண்டாதீர் நாளும் செய!

புலவர்  சா  இராமாநுசம்

21 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    சிந்திக்க தூண்டும் வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. நல்ல கருத்துரைதான் ஐயா ஏற்கட்டும் இனியெனும்...

    த.ம.1

    ReplyDelete
  3. சீண்டினாலாவது சுரணை வரும் என்று நினைப்பதும் தவறில்லையே புலவர் ஐயா.

    உங்களின் பாடலைப் படித்ததும் என் பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது... அது...

    மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
    சிலைபோல் தமிழன் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
    உலைபோல் கொதித்த மனமுடனே
    ஓங்கி ஒன்றிக் குரல்கொடுத்தால்
    தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. பதவி வந்தும் பண்பு வரவில்லையே !
    த ம 4

    ReplyDelete
  6. சிந்ததையினைத் தூண்டும் பதிவு
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. வீண் பேச்சு என்றும் தொடரும் தொந்தரவு தான் ஐயா....

    ReplyDelete
  8. மிகவும் திந்திக்க வைக்கும் வரிகள்! ஐயா!

    ReplyDelete
  9. தேவையான, பயனுள்ள வரிகள். வீண் பேச்சு பேசும் நேரத்தில் பயனுள்ள காரியங்களில் ஈடுபடலாம்.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா வலைச்சரத்தில் ... தாங்கள்.

    ReplyDelete