வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!
சிரியுங்கள்
அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!
கல்லில்
உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது
புலவர் சா இராமாநுசம்
சுவையாய் இருக்கிறது.
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி!
Deleteஅனைத்தும் அற்புதமான வைர வரிகள் ஐயா.
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி
Delete\\\\மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
ReplyDeleteமகானிடம் உயிர் பணி செய்கிறது//
அருமை. அய்யா.
வரவுக்கு மிக்க நன்றி
Deleteமிகவும் அருமையான கவிதை ஐயா...
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி
Deleteதங்களது புதிய பதிவு உங்கள் தளத்தில் இல்லை... டாஷ்போர்டில் மட்டுமே காட்டுகிறதே ஐயா...
ReplyDeleteசீர்மிகு வரிகளால்
ReplyDeleteசிறப்புற தொடுக்கப்பட்ட
சிறந்த கவிகள் பெருந்தகையே...
அனைத்தும் அருமை பொன் மொழிகளே
ReplyDeleteதாங்கள் அளித்ததும் அவ்விதமே பதிவுக்கு நன்றி!
தொடர வாழ்த்துக்கள்....!
நானும் தங்கள் ஆலோசனைப்படிகவிதையை சுருக்கியுள்ளேன் மிக்க நன்றி !
அத்தனையும் அருமை
ReplyDelete
ReplyDeleteசிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்