மரணம் என்பது தவிர்க்க முடியாதது... மனைவியின்றி முதுமையில் வாழ்தல் கொடுமையானது என்பது தெரிகிறது....
மிக்க நன்றி!
சிறந்த பாவரிகள்சிந்திக்கவைக்கிறதுதொடருங்கள்
பொருள் பொதிந்த வெண்பா! அருமை! நன்றி!
வெண்பா இது மனத்தின் புண்பா!அருமை தலைவரே!
எவ்வளவு அழகான ஆழமா கருத்தை ஒரு சிறுவெண்பாவில் புதைத்து விட்டீர்....!சூப்பர் புலவர் ஐயா.
அருமையான வெண்பா
அன்பான தம்பதிக்குள் யார் முதலில் காலமானாலும் ,இருப்பவர் பாடு கஷ்டம்தான் அய்யா !த ம 6
ஆழமான உணர்வுகளைஅழுத்தமாகச் சொல்லிப் போகும் வெண்பாஇதனைப் படித்தவர் அனைவரும் நிச்சயம்பிரிவின் அருமை உணர்வர்
tha.ma 7
பெற்ற தாய் தந்தையர் போல் உற்ற துணையும் ஒரு பேறே!அவர்களின் பிரிவு கொடுமை!..உணர்வுமிகு வெண்பா ஐயா!
அய்யா.வணக்கம்.!துணையை இழந்து,புண்பட்ட மனங்களுக்கு மருந்தாய் ஒரு வெண்பா! வாருங்கள் 'எண்ணப்பறவை' க்கு
நாடியதும் உம்நாவில் “ நானிருப்பேன்“ என்றுசொலிஓடிவரு ஒண்டமிழாள் உற்றினிக்க - வாடியுதிர்இப்பிறவி போன இழப்பே நினைவதுவோ?எப்பொழுதும் உம்மோ டெழுத்து!!!
இயற்கையின் விதியை மற்றுமோ விதி என்று ஆறுதல் பல சொன்னாலும் --ஈடானா நாட்டம் கொண்டவள் போனபின் கணினியே கன்னியாக காதலாகக் கொண்ட புலவரே!ராமானுஜரே!தமிழன்னைக்கு சேவையே உனக்கு பல்லாண்டு தரும் வாழ்வு.
சிந்திக்க வைக்கும் வெண்பா...
அடிகள் மனதில் பதிந்துவிட்டன. யதார்த்தத்தை மிகவும் நுட்பமாகக் கூறியுள்ளீர்கள்.
This comment has been removed by the author.
தங்களது துயர வரிகளைப் படித்தவுடன் “பார் மகளே பார் பார் மகளே பார்” என்ற திரைப்பட பாடலில் வரும் தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லைதாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லைஎன்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன. பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து ஆறுதல் கொள்ளுங்கள்.த.ம.10
மரணம் என்பது தவிர்க்க முடியாதது... மனைவியின்றி முதுமையில் வாழ்தல் கொடுமையானது என்பது தெரிகிறது....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
பொருள் பொதிந்த வெண்பா! அருமை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவெண்பா இது மனத்தின் புண்பா!அருமை தலைவரே!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎவ்வளவு அழகான ஆழமா கருத்தை ஒரு சிறு
ReplyDeleteவெண்பாவில் புதைத்து விட்டீர்....!
சூப்பர் புலவர் ஐயா.
அருமையான வெண்பா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅன்பான தம்பதிக்குள் யார் முதலில் காலமானாலும் ,இருப்பவர் பாடு கஷ்டம்தான் அய்யா !
ReplyDeleteத ம 6
ஆழமான உணர்வுகளை
ReplyDeleteஅழுத்தமாகச் சொல்லிப் போகும் வெண்பா
இதனைப் படித்தவர் அனைவரும் நிச்சயம்
பிரிவின் அருமை உணர்வர்
tha.ma 7
ReplyDeleteபெற்ற தாய் தந்தையர் போல் உற்ற துணையும் ஒரு பேறே!
ReplyDeleteஅவர்களின் பிரிவு கொடுமை!..
உணர்வுமிகு வெண்பா ஐயா!
அய்யா.வணக்கம்.!துணையை இழந்து,புண்பட்ட மனங்களுக்கு மருந்தாய் ஒரு வெண்பா!
ReplyDeleteவாருங்கள் 'எண்ணப்பறவை' க்கு
நாடியதும் உம்நாவில் “ நானிருப்பேன்“ என்றுசொலி
ReplyDeleteஓடிவரு ஒண்டமிழாள் உற்றினிக்க - வாடியுதிர்
இப்பிறவி போன இழப்பே நினைவதுவோ?
எப்பொழுதும் உம்மோ டெழுத்து!!!
இயற்கையின் விதியை மற்றுமோ விதி என்று
ReplyDeleteஆறுதல் பல சொன்னாலும் --ஈடானா
நாட்டம் கொண்டவள் போனபின்
கணினியே கன்னியாக காதலாகக் கொண்ட
புலவரே!ராமானுஜரே!தமிழன்னைக்கு சேவையே உனக்கு
பல்லாண்டு தரும் வாழ்வு.
சிந்திக்க வைக்கும் வெண்பா...
ReplyDeleteஅடிகள் மனதில் பதிந்துவிட்டன. யதார்த்தத்தை மிகவும் நுட்பமாகக் கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்களது துயர வரிகளைப் படித்தவுடன் “பார் மகளே பார் பார் மகளே பார்” என்ற திரைப்பட பாடலில் வரும்
ReplyDeleteதந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை
என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன. பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து ஆறுதல் கொள்ளுங்கள்.
த.ம.10