““தூண்டத் துலக்குவதே தெய்வதமி ழாயிருக்கவேண்டல் நடத்தாளோ வெண்புலவ ? --- தீண்டஇனிக்குமவள் சொற்கள்! இலக்கணமாந் தீயுள்பனிக்குளுமை நல்குகஉம் பாட்டு““தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா!த ம 1
ஊக்கமுற என்னுள்ளே ஊன்றியவர் நல்விதையைஆக்கமுற செய்தவநீர் ஆவீராம்! - நோக்கமிகதண்டமிழை காப்பதுவே தன்பணியாய் என்றும்கொண்டவராம் நன்றேதான் கூறு
அருமை... தொடருங்கள் ஐயா...
மிக்க நன்றி
உங்கள் தொடர் முயற்சிஎங்களுக்கு நல்ல பயிற்சிதொடர்கிறோம்.தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
நிச்சயமாக தொடருங்கள் தொடர்ந்து ஊக்கம் தர வருவோம் . வாழ்த்துக்கள் ....!
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் நாங்கள் தயாராகவிருக்கின்றோம். நீங்கள் தொடருங்கள் ஐயா
எழுதுங்கள் ஐயா! நாங்கள் எல்லொரும் இருக்கின்றோமே! தமிழ் சுவையை ரசிக்க!
அருமையான வெண்பாவோடு ஆரம்பம் ஐயா!கரும்பு தின்னக் கூலியா?.. நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு!நிறைய விடயங்கள் உங்களிடம் இருக்கிறதே. ஒவ்வொன்றாக வெண்பாவிற் பதிவிடுங்கள்!வாழ்த்துக்கள் ஐயா!
எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்! :)))
வெண்பாக்களை ரசிக்கவும் ருசிக்கவும் நாங்கள் ரெடி! தொடருங்கள் ஐயா!
வெண்பா பாட வந்த நன்பா புலவருக்கு வாழ்த்துக்கள்!த.ம.7
This comment has been removed by the author.
தள்ளா வயதில் தளரா மனமுடன்புள்ளெனப் பாடும் புலவரே! – தெள்ளுதமிழ்ச்சீரோங்க பாடுவீர்! செம்மையாய் எந்நாளும்ஓர்வெண்பா போதுமோ? ஓது!
என் பாணியில் தினசரி பதிவா ?நச்சென்று நாலு வரி எழுதினாலும் போதும் அய்யா !த ம 1
தங்கள் வெண்பா கசக்குமா என்ன? ,புதுக் கவிதைகள் பார்த்துப் புளித்துப் போன நிலையில் தங்களின் மரபுக் கவிதைகள் உண்மையில் தமிழ் வளர்க்கத் துணை புரியும்
தினம் ஒரே ஒரு வெண்பா மட்டுமே என்பதை மிகவும் கண்டிக்க வேண்டியவனாகிறேன்....குறைந்த பட்சம் ஐந்து வெண்பாக்கள் இருக்க லாமே !
வெண்பா - தினமும் எழுதுங்க ஐயா...நாங்கள் வாசித்து மகிழ்கிறோம்...
““தூண்டத் துலக்குவதே தெய்வதமி ழாயிருக்க
ReplyDeleteவேண்டல் நடத்தாளோ வெண்புலவ ? --- தீண்ட
இனிக்குமவள் சொற்கள்! இலக்கணமாந் தீயுள்
பனிக்குளுமை நல்குகஉம் பாட்டு““
தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா!
த ம 1
ஊக்கமுற என்னுள்ளே ஊன்றியவர் நல்விதையை
Deleteஆக்கமுற செய்தவநீர் ஆவீராம்! - நோக்கமிக
தண்டமிழை காப்பதுவே தன்பணியாய் என்றும்
கொண்டவராம் நன்றேதான் கூறு
அருமை... தொடருங்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஉங்கள் தொடர் முயற்சி
ReplyDeleteஎங்களுக்கு நல்ல பயிற்சி
தொடர்கிறோம்.தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Deletetha.ma 3
ReplyDeleteமிக்க நன்றி
Deleteநிச்சயமாக தொடருங்கள் தொடர்ந்து ஊக்கம் தர வருவோம் .
ReplyDeleteவாழ்த்துக்கள் ....!
மிக்க நன்றி
Deleteஅய்யாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் நாங்கள் தயாராகவிருக்கின்றோம். நீங்கள் தொடருங்கள் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஎழுதுங்கள் ஐயா! நாங்கள் எல்லொரும் இருக்கின்றோமே! தமிழ் சுவையை ரசிக்க!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமையான வெண்பாவோடு ஆரம்பம் ஐயா!
ReplyDeleteகரும்பு தின்னக் கூலியா?.. நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு!
நிறைய விடயங்கள் உங்களிடம் இருக்கிறதே.
ஒவ்வொன்றாக வெண்பாவிற் பதிவிடுங்கள்!
வாழ்த்துக்கள் ஐயா!
மிக்க நன்றி
Deleteஎனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்! :)))
ReplyDeleteவெண்பாக்களை ரசிக்கவும் ருசிக்கவும் நாங்கள் ரெடி! தொடருங்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவெண்பா பாட வந்த நன்பா புலவருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.7
This comment has been removed by the author.
ReplyDeleteதள்ளா வயதில் தளரா மனமுடன்
Deleteபுள்ளெனப் பாடும் புலவரே! – தெள்ளுதமிழ்ச்
சீரோங்க பாடுவீர்! செம்மையாய் எந்நாளும்
ஓர்வெண்பா போதுமோ? ஓது!
என் பாணியில் தினசரி பதிவா ?நச்சென்று நாலு வரி எழுதினாலும் போதும் அய்யா !
ReplyDeleteத ம 1
தங்கள் வெண்பா கசக்குமா என்ன? ,புதுக் கவிதைகள் பார்த்துப் புளித்துப் போன நிலையில் தங்களின் மரபுக் கவிதைகள் உண்மையில் தமிழ் வளர்க்கத் துணை புரியும்
ReplyDeleteதினம் ஒரே ஒரு வெண்பா மட்டுமே என்பதை மிகவும் கண்டிக்க வேண்டியவனாகிறேன்....குறைந்த பட்சம் ஐந்து வெண்பாக்கள் இருக்க லாமே !
ReplyDeleteவெண்பா - தினமும் எழுதுங்க ஐயா...
ReplyDeleteநாங்கள் வாசித்து மகிழ்கிறோம்...