இதுவரை எழுதியவையே உங்கள் பெயரை என்றும் சொல்லும் ,இனிமேலும் வருத்திக் கொள்ள வேண்டாம் ,உடல் நலத்தைப் பேணுங்கள் !சிறியேன் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள் அய்யா ! த ம 1
என் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனின் ஆசிரியர், பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர் திரு. சித்தன் ஐயாவிற்கு இப்போது 96 வயது நடக்கிறது. அவர் இன்றளவும் ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்.
நீங்கள் அன்றாடம் பெரிய பெரிய பாடல்கள் எழுத முடியவில்லை என்றாலும் சிறு பாடலைப் படையுங்கள். தொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.
சங்கத் தமிழ் பாடும் கவியே.. எம் நெஞ்சத்தில் குடியிருக்கும் புவியே.. நீவீர் சொல்லொன்று சொன்னாலும் அது கவிதை ஐயா.. உடல் நலம் பேணுங்கள்... எம் போன்றோருக்கு நீங்கள் மாபெரும் சொத்து...
இதுவரை எழுதியவையே உங்கள் பெயரை என்றும் சொல்லும் ,இனிமேலும் வருத்திக் கொள்ள வேண்டாம் ,உடல் நலத்தைப் பேணுங்கள் !சிறியேன் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள் அய்யா !
ReplyDeleteத ம 1
மிக்க நன்றி!
Deleteகவிஞனால் ஓய்வு பெற முடியுமா....?
ReplyDeleteஎன் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனின் ஆசிரியர், பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர் திரு. சித்தன் ஐயாவிற்கு இப்போது 96 வயது நடக்கிறது. அவர் இன்றளவும் ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்.
நீங்கள் அன்றாடம் பெரிய பெரிய பாடல்கள் எழுத முடியவில்லை என்றாலும் சிறு பாடலைப் படையுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.
நித்தம் இல்லை என்றாலும் தோன்றும் போது எழுதுங்கள் ஐயா...
ReplyDeleteஉங்கள் கவிதைகள் எல்லமே முத்துக்கள்தான்.
தொடர்ந்தும் எழுத
ReplyDeleteஉடல்நலம் வேண்டி
இறைவனை வேண்டுகிறேன்,
மிக்க நன்றி!
Deleteசங்கத் தமிழ் பாடும் கவியே..
ReplyDeleteஎம் நெஞ்சத்தில் குடியிருக்கும் புவியே..
நீவீர் சொல்லொன்று சொன்னாலும்
அது கவிதை ஐயா..
உடல் நலம் பேணுங்கள்...
எம் போன்றோருக்கு நீங்கள்
மாபெரும் சொத்து...
மிக்க நன்றி!
Deleteமுடிந்த போது எழுதுங்கள் ஐயா.
ReplyDeleteதங்களைப் பார்த்து வியக்கிறேன் அய்யா. தாங்கள் இன்னும் எழுத இறைவனை வேண்டுகிறேன்
ReplyDelete