நான் சீனா சென்றபோது எனக்கு மிகவும் உதவியாக இருந்த ,அன்பு சகோதரி
கமலம் அவர்கள் எழுதிய கவிதை இதுவாகும் படித்து, உங்கள் பாராட்டை
தெரிவிக்க வேண்டுகிறேன்
கமலம் அவர்கள் எழுதிய கவிதை இதுவாகும் படித்து, உங்கள் பாராட்டை
தெரிவிக்க வேண்டுகிறேன்
casino,நமக்கு no no no...சூப்பர் ! சகோதரி கமலம் அவர்களின் கையெழுத்திலேயே பதிவிட்டு இருப்பது சிறப்பு !
ReplyDeleteத ம 1
மிக்க நன்றி!
Delete// ஓங்கி உயர்ந்த பலமாடிக் கட்டிடங்கள்
ReplyDeleteபுல்லரித்துப் போனது நம் மனங்கள்!
நொடியில் நுழைந்தோம் நூறாவது மாடிக்குள்!
நுழைத்துக் கொண்டோம் நம் படைப்புகளை
நம் போட்டோ பெட்டிக்குள்! //
சிறப்பு மிக்க சீனப் பயணம் – சகோதரி அவர்களின் புதுக் கவிதை வரிகள் அருமை! பெட்டிக்குள் இருக்கும் படங்களை பதிவிலும் காட்டவும்.
த.ம.3
கவிதையை படிக்கும் போது நானும் சீன தேசத்தில் பயணித்தது போல் உணர்ந்தேன் ....அய்யா
ReplyDeleteஅருமை
மிக்க நன்றி!
Deleteஅய்யாவின் அன்பிறக்கும் உண்டோ அடைக்கும் தாழ். கமலம் அவர்கள் நீடுழி வாழ்க
ReplyDeleteநட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ReplyDeleteகவிதை அருமை ஐயா
தம 7