இன்று சனிக்கிழமை அல்லவா...!வேங்கடவன் நினைவு!
ஏழுமலை வாசா எனையாளும் பெருமானே
எண்ணற் றோர் பலர் கூடி-நாளும்
வாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி
வரிசையிலே நிற்பதும்! காணக்கண் -கோடி
சூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்
சோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி
பாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்
பரந்தாமா !உன்பாதம் பணிந்துநான் வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஏழுமலை வாசா எனையாளும் பெருமானே
எண்ணற் றோர் பலர் கூடி-நாளும்
வாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி
வரிசையிலே நிற்பதும்! காணக்கண் -கோடி
சூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்
சோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி
பாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்
பரந்தாமா !உன்பாதம் பணிந்துநான் வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
வேங்கடவன் மிக பிஸி. அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து அவசர அவசரமாக இரண்டடுக்கில் பக்தர்களை டிஸ்போஸ் செய்து கொண்டிருக்கிறார். :)))))
ReplyDeleteஹாஹாஹா உண்மையே!
Deleteநன்றி!
Deleteவேங்கடவன் அருளாலே வேண்டும் வரம் யாவும் கிட்டட்டும்
ReplyDeleteஐயா !..
தங்களின் அன்பு மகளின் ஒரு சின்ன வேண்டுகோள்
நேரம் கிடைப்பின் இவ்விரு கவிதைகளுக்கும் தங்களின்
இனிய நற் கருத்தினால் சிறப்புச் சேர்க்க அழைக்கின்றேன்
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html
வேங்கடவன் அருள்வார் ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteவேங்கடவன் அருள் பெற்று வெல்லுங்கள் அனைத்தையும்.
ReplyDeleteஅருமையான கவிதை ..வாழ்த்துக்கள் !
வேங்கடவன் அருள்வார்
ReplyDeleteவேண்டியதைத் தருவார்
நன்றி ஐயா
தம 4
ReplyDeleteவேங்கடவன் அருள் கொடுப்பார் ஐயா...
ReplyDeleteகவிதை நன்று.