Friday, April 11, 2014

செய்தி! அறிவிப்பு!




உறவுகளே! கடுமையான முதுகுவலி ! மருத்துவர் அறிவித்த படி
இம்மாதம் முழுவதும் ஓய்வு தேவைப்படுகிறது! பொறுத்தருள்க!
நலமடைந்ததும் சந்திப்போம்

வணக்கம்!


புலவர்  சா  இராமாநுசம்

17 comments:

  1. உடல் நலம் மிக முக்கியம் ,நீங்கள் விரைவில் குணம் பெற விரும்புகிறேன் அய்யா !

    ReplyDelete
  2. விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  3. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. உடல் நலம் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்! குணமானதும் உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்! நன்றி!

    ReplyDelete
  5. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்! ஓய்வெடுத்து புத்துணர்வுடன் புதிய பகிர்வுகளைத் தாருங்கள் ஐயா!

    ReplyDelete
  6. விரைவில் நலமடைவீர்கள் ஐயா...

    ReplyDelete
  7. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். "செராஜெம்" என்றொரு தொடு வைத்தியக் கம்பெனி இருக்கிறது. சென்னையிலும் இருக்கலாம். 15 நாட்கள் இலவச வைத்தியம் கொடுக்கிறார்கள். குறிப்பாக முதுகுத் தண்டுக்கான வைத்தியம் இது. என் நணபர் ஒருவர் அந்த வைத்தியத்தை எடுத்த பின் மிகவும் நன்றாக இருக்கிறது என்கிறார். முடிந்தால் சோதனை செய்து பாருங்கள்.

    ReplyDelete
  8. விரைவில் முழு உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. ஐயா!
    தஙகள் உடல் நலம் பெற
    ஆண்டவனை வேண்டி நிற்கிறேன்.

    ReplyDelete
  10. கவலை வேண்டாம் ஐயா விரைவில் குணமடைந்து திரும்பி வாருங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் .

    ReplyDelete
  11. தக்க சிகிச்சை பெற்று நன்கு ஒய்வு எடுத்து வாருங்கள் ஐயா!
    நலமடைய பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  12. தங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா. விரைவில் குணம் பெற என் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  13. விரைவில் நலம்பெற்று மீண்டும் நல்லக் கவிதைகளைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.மருத்துவாரின் அறிவுரைப்படி ஓய்வெடுங்கள் அய்யா

    ReplyDelete
  14. ஐயா...
    உடல் நலம் கவனியுங்கள்...
    விரைவில் முதுகுவலி குணமாகட்டும்...

    ReplyDelete
  15. உடல் நலம் முக்கியம்.... ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் புலவர் ஐயா.

    விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  16. நன்கு ஓய்வு எடுங்கள் ஐயா... உடல்நிலை தான் முக்கியம்....

    ReplyDelete
  17. உடல் நலம் முக்கியம்.... ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் புலவர் ஐயா.
    விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete