அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி!
என் வலைவழி நான் எழுதிய சில கவிதைகளைத் தொகுத்து, வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் என்ற பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)
சீதை பதிப்பகத்தின் வாயிலாக வெளி வந்தது
தற்போது அப் புத்தகத்திற்கு , தமிழ்நாடு மத்திய
நூலக ஆணைக்குழு ஆயிரம் பிரதிகளை வாங்க அனுமதி
வழங்கியதோடு, வாங்கியும் விட்டது என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்
நூலை வெளியிட்ட சீதை பதிப்பகத்திற்கும். மத்திய நூலக
ஆணைக்குழவிற்கும் , தமிழக அரசுக்கும், என்னை நாளும்
ஆதரித்து ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு உறவுகளாகிய உங்களுக்கும் உளம் கனிந்த நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மிகவும் மகிழ்ச்சியான தகவல் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteஇனிப்பான செய்தி அய்யா
ReplyDeleteமிகமிக மகிழ்ச்சி தரும் செய்தி. என் மகிழ்வான நல்வாழ்த்துகள். அடுத்த புத்தக வேலையை ஆரம்பித்துவிடலாம் தானே...?
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteதொடர்ந்தும் பல நூல்கள் வெளியிட/ வெளிவர எனது வாழ்த்துகள்!
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteமகிழ்வான செய்தி ஐயா.. மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteமகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteமகிழ்ச்சியான தகவல். வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDelete#வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் #பல ஆயிரம் பேரின் கைகளில் தவழஇருப்பது மகிச்சி தரும் செய்தி ஐயா !
ReplyDelete+6
மகிழ்ச்சியில் 'ழ்'விடுபட்டு விட்டது !இணைத்து வாசியுங்கள் !
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteவணங்கி வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.
ReplyDeleteரொம்ப சந்தோஷம் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி ஐயா !
ReplyDeleteமகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா!
ReplyDeleteமகிழ்ச்சி தந்த தகவல் ஐயா..
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ,
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா .
மகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteஎங்களுடன் பகிர்ந்து கொண்டது
கூடுதல் மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
த.ம.13
ReplyDeleteமிகவும் மகிழ்வான செய்தி. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஇம்மாதிரியான மகிழ்ச்சிகளை அடிக்கடி நீங்கள் சந்திக்கவேண்டுமென்றால், அடுத்த புத்தகத்தை ரெடி பண்ணியாகவேண்டுமே! செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
ReplyDelete