குடிகெடுக்கும்
குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக்
குடியரசாய்
கொண்டாடி மகிழ்வோம் நன்றே -மேகம்
இடியிடித்தும் மழையின்றி
போதல் போல – வீணே
எண்ணற்ற தியாகிகளின் தியாகம்
சால -அழிந்து
தடியெடுத்தோர்
ஆளுகின்ற நிலைதான் கண்டோம்- நாளும்
தாங்கிடவே
இயலாத் துயரே! கொண்டோம் –நல்ல
முடிவெடுத்து வாக்குகளைப்
போட வேண்டும் –என்ற
முடிவொன்றே குடியரசு வாழ்த்தாம்
ஈண்டும்
புலவர் சா இராமாநுசம்
எனதினிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி!
Deleteகுடியரசு தின வாழ்த்துக்கள்
ReplyDeleteகுதூகல் குடியரசு தின வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteநன்றி!
Deleteஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி!
Deleteவருகிற தேர்தலில் வரும் முடிவு ,நாம் எதிர்ப்பார்க்கும் முடிவுகளாய் இருக்குமென்று நம்புவோம் !
ReplyDeleteத ம 5
நன்றி!
Deleteசிறப்பான கவிதை ஐயா. உண்மையான குடியரசாக மாறவேண்டும்
ReplyDeleteநன்றி!
Deleteஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி!
Deleteமுடிவெடுத்து வாக்குகளைப் போட வேண்டும் –என்ற
ReplyDeleteமுடிவொன்றே குடியரசு வாழ்த்தாம் ஈண்டும்
arumai.
நன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteஎத்தர் எல்லாம் அழியட்டும்
ReplyDeleteஎங்கள் மக்கள் வாழட்டும்
நித்தம் கொடுமை நல்கின்ற
நிலமை மண்ணில் மாறட்டும்
சித்தம் கலங்கி வாக்களிக்கும்
சின்னத் தனங்கள் மறையட்டும்
துத்தன் கலைஞன் மடிந்திட்டால்
துலங்கும் தமிழர் திருநாடே ..!
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க பாரதம் வளர்க எம்மக்கள்
நன்றி!
Deleteஇனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான கவிதை. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.
ReplyDeleteநன்றி!
Delete