Monday, December 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி இருபது






ஈங்கிள்பர்க் (12-8-2013)

          மவுண்ட் டிட்லிஸ் மலையிலிருந்து  கீழே இறங்கினோம்
அதன் பிறகு சுவிட்சர்லந்தின் ஆறு  முக்கிய நகரங்களில் ஒன்றான லுசர்ன்
நகரைச் சுற்றிப் பார்த்தோம்

          அங்கு கண்டவற்றில் குறிப்பிடத் தக்கவை சிங்க வாகனச் சின்னம்
சுண்ணாம்புக் கல் அரண்கள், மேலும் 1333-ஆம் ஆண்டு ரியூஸ் ஆற்றின் மேல்
கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான, முழுவதும் மரத்திலான , நீண்ட பாலம்
மற்றும் நகரின் அழகிய  காட்சிகளைக்  கீழே  காணலாம்


















20 comments:

  1. இனிய வணக்கம் பெருந்தகையே...
    அழகான படங்களுடன் பயண அனுபவம்
    தித்திப்பாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. இனிய வணக்கம் அய்யா...

    அழகான படங்களுடன் கூடிய சிறப்பான பயண அனுபவம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. மனதிற்கு இதம் தரும் காட்சிகள்...

    சிறப்பான பகிர்வு ஐயா...நன்றி.

    ReplyDelete
  4. அழகிய காட்சிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அழகான படங்கள் ஐயா!
    சுவிஸ் நாடு அழகத்தனையையும் தனக்கேதான் என வாரி வைத்துள்ள நாடல்லவா!...

    மிக மிக அருமை!

    பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. படங்களெல்லாம் மிக அழகாக உள்ளன ஐயா.

    இதே இடங்களுக்கு என் பெரிய பிள்ளை சென்று வந்தபோது, இதுபோன்ற படங்கள் அனுப்பியிருந்தார், ஐயா. அந்த ஞாபகம் வந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. 1998 இல் திருமணம் ஆன என் பெரியமகன், தன் மனைவியுடன், ஹனிமூன் சென்று வந்த இடம் சுவிட்சர்லாந்த் தான். ;)))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. மிகத் தெளிவாக எடுக்கப்பட்ட படங்களும் பகிர்வும் அருமை ஐயா !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. கண்ணுக்கினிய காட்சிகள் ஐயா நன்றி

    ReplyDelete
  11. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. அழகான படங்கள் புலவர் ஐயா...

    ரசித்தேன்.

    ReplyDelete
  13. படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete