ஈங்கிள்பர்க்
(12-8-2013)
மவுண்ட் டிட்லிஸ் மலையிலிருந்து கீழே இறங்கினோம்
அதன் பிறகு
சுவிட்சர்லந்தின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றான
லுசர்ன்
நகரைச் சுற்றிப்
பார்த்தோம்
அங்கு கண்டவற்றில் குறிப்பிடத் தக்கவை சிங்க
வாகனச் சின்னம்
சுண்ணாம்புக்
கல் அரண்கள், மேலும் 1333-ஆம் ஆண்டு ரியூஸ் ஆற்றின் மேல்
கட்டப்பட்டுள்ள
மிகவும் பழமையான, முழுவதும் மரத்திலான , நீண்ட பாலம்
இனிய வணக்கம் பெருந்தகையே...
ReplyDeleteஅழகான படங்களுடன் பயண அனுபவம்
தித்திப்பாக இருந்தது...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஇனிய வணக்கம் அய்யா...
ReplyDeleteஅழகான படங்களுடன் கூடிய சிறப்பான பயண அனுபவம்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமனதிற்கு இதம் தரும் காட்சிகள்...
ReplyDeleteசிறப்பான பகிர்வு ஐயா...நன்றி.
அழகிய காட்சிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅழகான படங்கள் ஐயா!
ReplyDeleteசுவிஸ் நாடு அழகத்தனையையும் தனக்கேதான் என வாரி வைத்துள்ள நாடல்லவா!...
மிக மிக அருமை!
பகிர்விற்கு நன்றி ஐயா!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteபடங்களெல்லாம் மிக அழகாக உள்ளன ஐயா.
ReplyDeleteஇதே இடங்களுக்கு என் பெரிய பிள்ளை சென்று வந்தபோது, இதுபோன்ற படங்கள் அனுப்பியிருந்தார், ஐயா. அந்த ஞாபகம் வந்தது.
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Delete1998 இல் திருமணம் ஆன என் பெரியமகன், தன் மனைவியுடன், ஹனிமூன் சென்று வந்த இடம் சுவிட்சர்லாந்த் தான். ;)))))
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமிகத் தெளிவாக எடுக்கப்பட்ட படங்களும் பகிர்வும் அருமை ஐயா !
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteகண்ணுக்கினிய காட்சிகள் ஐயா நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅழகான படங்கள் புலவர் ஐயா...
ReplyDeleteரசித்தேன்.
படங்களும் பதிவும் அருமை
ReplyDelete