ஆம்ஸ்டர்டாம்
(7-8-2013)
முதல்
நாள் நீண்ட தூரம் பேருந்து பயணம்!
என்றாலும் வழக்கம் போல காலையில் எழுந்து,
தயாராகி உணவை முடித்துக்
கொண்டு நகர்
உலா காண புறப் பட்டோம்
நாங்கள் அன்று அங்கு கண்டவை , மிகப் பெரிய மாதிரி
மாநகரம், நெதர்லாந்தின்
அடையாளச் சின்னமான காற்றாலை.
மரத்தில்
காலணி செய்யும் தொழிற் சாலை , இறுதியாக கங்கைக்கும் மேலாக
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நதியில் கப்பல் போன்ற படகுச்
சவாரி!
என்பன ஆகும்!
முதலில் பிரம்மாண்ட மான முறையில் மிகப் பெரிய
பரப்பளவில் அமைக்கப் பட்டிருந்த மாதிரி
நகரின் படங்களை
கீழே காணலாம் மேலும், தங்கிய விடுதி காற்றாலை மர காலணி
தொழிச்சாலை காணலாம்
உயிரோட்டமான படங்கள் !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயண படங்கள் அனைத்தும் அருமை ஐயா...
ReplyDeleteபழைய நினைவுகளை மீட்டுத்தந்த அருமையான பயணமும் படங்களும்.
ReplyDeleteதொடர்கின்றேன்.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை ஐயா....
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறேன்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபடங்கள் அனைத்தையும் பெரிதுபடுத்திப் பார்க்க, ஒவ்வொன்றும் அழகியலோடு மனம் தொட்டன. பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅழகான படங்களுடன் பயணக்கட்டுரை இனிமையாகச் செல்கிறது. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅழகிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅழகிய இடங்கள் படங்களும் அருமை.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபடங்கள் பேசுகின்றன!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅடுத்தமுறைஎன்னையும்அழைத்துசெல்லூங்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமர காலணி தொழிற்சாலையைப் பற்றி சிலவரிகளில் விளக்கி இருக்கலாம். என்றும் இனிமையான நினைவுகள்.நன்றி!
ReplyDeleteஉடன் பயணித்த சுகம்
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteஐயா.. படங்கள் அனைத்தும் பட்டாசு...
ReplyDelete