( கொலோன் 9-8-2013)
வழக்கம் போல் காலை உணவை முடித்துக்கொண்டு நகர உலா
காண புறப் பட்டோம் . ஆனால் அன்று பருவ நிலை சரியில்லாமல் அவ்வப்போது
மழை பெய்ததால் வட ஐரோப்பாவின் மிகப்
பெரிய தேவாலயம் (கத்தீட்ரல் சர்ச்சு)தன்னைக்கூட உள்ளே சென்று பார்க்கமுடிய வில்லை . பகல் உணவை முடித்துக் கொண்டு பயணத்தை ,ஸ்டட்கார்ட்
சென்று வழியில்
செர்மனி மெர்சிடஸ் பென்ஸ் கார் தொழிற் சாலை
யைப்
பார்க முயன்றோம்
நேரமாகி விட்டதால் அதும் இயலவில்லை! முடிவாக
ஸ்டட்கார்ட்
சென்று விடுதியில் தங்கினோம்
ஸ்டட்கார்ட் 10-8 2013
மறுநாள் காலை உணவிற்குப் பின் செர்மனியின் எழில்
மிகுந்த கருமைக் காட்டின் வழியாக சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டோம்
அதன் இதயப்
பகுதியான ட்ரூபாசெண்டர் என்ற இடத்தில் உள்ள
கூக்கு கடிகாரத்
தொழிற்சாலை பார்தோம் அக் காட்சிகளையும் மற்ற
அருமையான படங்கள்... இயற்கைக் காட்சிகள் மனதை மிகவும் கவர்ந்தன ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteபடங்களும் பதிவும் அருமை அய்யா
ReplyDeleteTyped with Panini Keypad
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
பதிவை நன்றாக எழுதியுள்ளிர்கள் படங்கள்ஒவ்வொன்று ரசிக்கும் படியாக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteபடங்களும் , பதிவும், அருமை. இனிமையான நினைவுகள்..
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஇயற்கைக் காட்சிகள் மிக அருமை. பசுமை.
ReplyDeleteகுளுமை.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteபடங்களும் பயணக்கட்டுரையும் வியப்பளிக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteபுகைப்படங்களிலேயே
ReplyDeleteகுளுமையை உணர முடிகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான படங்களுடன் பகிர்வு!... அழகுதான் ஐயா!
ReplyDeleteநல்ல கோடை காலத்தில் இங்கு இக் குளிர்மை - குளுமை தான்...
இதோ இன்று இங்கு இப்போது நேரம் மாலை 3.45
வெளியில் 14 செல்சியஸ்..
இரவும் காலையிலும் 7லிருந்து 10 செல்சியஸ்தான் வெளியில்..
நடுக்கம் இப்பவே ஆரம்பிக்கின்றது.
நீங்கள் பார்த்த பக்கமெல்லாம் இன்னும் 1 மாதத்தில் அங்கு போகப் பார்கவே கஷ்டமாக இருக்கும்.. பனிப்பொழிவும் தொடங்கிவிடும்..
வருகைக்கு மிக்க நன்றி
Deleteவருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை ஐயா...
ReplyDeleteபடங்கள் நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவத்தைக் கொடுக்கின்றன.
படங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு பெருந்தகையே...
ReplyDeleteஅழகு அள்ளிக்கொண்டே செல்கின்றது.
ReplyDeleteஅழகும் அற்புதமாகப் படங்கள்.அங்கு செல்லும் அனுபவத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி ஐயா.
ReplyDeleteதங்களின் என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினான்கினை இப்போதுதான் படித்தேன். பகிர்வுக்கு நன்றி! உங்களின் 15 ஆம் பகுதிக்குச் செல்கிறேன்.
ReplyDelete