அன்பின் இனிய உறவுகளே!
கடந்த ஒரு வாரமாக நான் குடும்பத்தோடு கொடைக்கானல்
சென்றிருந்ததால்
ஐரோப்பிய சுற்றுப்பயணப்பதிவு எழுத இயலவில்லை !
(கொடைகானல் பற்றிய விபரம் விரிவாக பின்னர் எழுதுகிறேன்)
( கொலோன் 8-8-2013)
பகல் உணவு முடித்ததும் எங்கள் பயணம்
கொலோன்
நகரம் நோக்கி
புறப்பட்டது. வழியில், கொலோன் நகருக்கு
சற்று
முன்னதாக பெரும் பள்ளத் தாக்கில்
ஓடும் ரெயின் நதியில் நீண்ட
நேரம்
படகுச் சாவாரி செய்தோம்! மிக மிக அழகிய காட்சிகள் ! இயற்கையின் அழகைக் கண்டவாறே
படங்களை எடுத்தோம்
இறங்க மனமில்லாமல் இறங்கி
பயணத்தைத் தொடங்கி
கொலோன்
நகரில் உள்ள தங்கும் விடுதியை அடைந்தோம்!
வணக்கம்
ReplyDeleteஐயா..
பதிவும் நன்று படங்களும் நன்று வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி !
Deleteபடங்கள் அருமை
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteபடங்கள் அருமை இன்னும் கொஞ்சம் பெரிதாக இணைத்தால்.....அல்லது slide show மூலம் இணைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் .அய்யா
ReplyDeleteமிக்க நன்றி !
ReplyDelete
ReplyDeleteமறக்காமல் ஐரோப்பிய பயணத்தை தொடர்ந்து எழுதியமைக்கு நன்றி! உங்கள் கொடைக்கானல் பயண அனுபவங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி !
Deleteபடங்கள் பார்க்கவே ' குளு குளு ' வென்று இருக்கிறது.
ReplyDeleteகொடைப் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பயணப் பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமையான படங்களுடன் அசத்தலான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் அசத்தலான பயணக்கட்டுரை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
மிக்க நன்றி
Deleteரசித்தேன்.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை ஐயா
ReplyDeleteமிக்க நன்றி
Deleteபடங்கள் யாவும் அருமை. விரைவில் தங்களது கொடைக்கானல் பயணத்தொடரை படிக்க ஆவலுடன் உள்ளேன் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteரெயின் நதிக்கரைப் படங்கள் அழகோ அழகு!
படகுச் சவாரியும் செய்தீர்களா...
அழகை அள்ளிப் பருகியிருப்பீர்களே..:)
அழகிய படங்கள்! தொடருங்கள் ஐயா...
அழகான பதிவு ஐயா...
ReplyDeleteஎமையாளும் ஈசன்..
நல்வளமும் நன்னலமும்
அருளட்டும் உங்களுக்கு...
படங்கள் அழகோ அழகு...
ReplyDeleteதொடருங்கள் ஐயா...
மிக்க நன்றி
Deleteபார்த்து ரசித்தோம்
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 7
ReplyDeleteரெயின் நதியில் நாமும் மகிழ்ச்சியாக பயணித்தோம்.
ReplyDeleteஅடுத்த பதிவில் படங்களை இன்னும் பெரிய அளவில் போடுங்க. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். நன்றி.
ReplyDelete